வெயில் காலங்களில் உடலின் வெப்பத்தை குறைத்து உடலை குளுமை அடையச் செய்யும் எளிதான வீட்டு மருத்துவம்:-
வெயில் காலத்தில் உடல் சூட்டை குளிர்விக்க நாம் என்ன செய்ய வேண்டும். பொதுவாக சில பேர் மருந்துகளை சாப்பிட மாட்டார்கள் அப்படி மருந்து சாப்பிடாதவர்கள் சில விஷயங்களை செய்வதன் மூலமாக நம்முடைய உடலின் சூட்டையும் குறைத்து குளுமை அடையசெய்ய முடியும். எளிமையான முறையில் மருந்து உண்ணாமல் எப்படி நம்முடைய உடம்பை குளுமையாக்குவது என்பதை பற்றி தான் இந்த பதிவில் தெளிவாக பார்க்க போகின்றோம். இதை முழுமையாக படியுங்கள் உங்களுக்கே ஒரு விளக்கம் கிடைக்கும் பயன் பெறுங்கள் இதை பல பேருக்கு பகிர்வதன் மூலமாக அவர்களும் தெரிந்து கொள்வார்கள் எளிமையான முறையில் வீட்டு மருத்துவத்தை கற்றுக் கொள்வோம்.
மூலப்பொருள்:
வெயில் காலத்தில் உடல் குளுமை அடைய என்ன செய்ய வேண்டும் என்றால் 2 ஸ்பூன் தேயிலையை கொதிக்கும் நீரில் போட்டு டிகாஷன் ஆக எடுத்துக்கொண்டு. அதை ஆற வைக்க வேண்டும் ஆற வைத்த பிறகு தனியாக குளிர்ந்த நீரை எடுத்துக் கொள்ள வேண்டும் ஆற வைத்த டிகாஷனை குளிர்ந்த நீரில் கலந்து ஒரு அகண்ட பேஷனில் ஊற்றி அதில் 20 நிமிடம் கால்களை ஊற விட வேண்டும். இதனால் என்னவாகும் என்றால் காலில் ஏற்படுகின்ற வியர்வையால் விரல் இடுக்குகளில் உண்டாகும் கசகசப்புகள் குறைந்து அழுக்குகளும் நீங்கும் இதனால் உங்கள் உடலில் ஏற்படுகின்ற உஷ்ணம் குறையும்.
செய்முறை விளக்கம்:
நீங்கள் அன்றாட பயன்படுத்தக்கூடிய தேயிலையை இரண்டு அல்லது மூன்று டீஸ்பூன் எடுத்து ஒரு சோம்பு நிறைய தண்ணீரில் போட்டு அதை நன்கு கொதிக்க வைக்க வேண்டும். கொதித்து அது டிகாஷனாக எடுத்துக் கொண்டு குளிர்ந்த நீரில் அதை ஊற்றி ஒரு பேஷனில் இரண்டு கால்களையும் வைத்து விடுங்கள். ஒரு 20 நிமிடம் அதில் அப்படியே ஊறவிட்டால் உங்கள் பாதத்தின் மூலமாக அது பாய்ந்து உங்களுடைய உடல் முழுவதும் இருக்கக்கூடிய சூட்டை குறைத்து உங்களுக்கு உடலை குழுமியடைய செய்யும். இது 100% பல பலன்னலிக்கக்கூடிய வீட்டு மருத்துவம். பயன்படுத்திக் கொண்டு எப்படி இருக்கிறது என்ற ஒரு விஷயத்தையும் எங்களுக்கு சொல்லுங்கள்..
குறிப்பு: