இன்றைய காலகட்டத்தில் மார்க்கெட் என்ற வேலையை பார்க்கக் கூடிய அத்தனை ஆண் பிள்ளைகளும் சரி பெண் பிள்ளைகளும் சரி வெயிலில் அதிக அளவு சுற்றுவதால் அவர்களுடைய சருமம் கருமை அடைகிறது பார்ப்பதற்கு அவர்களுடைய உண்மையான தோல் கலர் மறைந்து கருமை மட்டுமே வெளிப்படுகிறது இதிலிருந்து எப்படி பாதுகாப்பது வெயிலில் தோல் கருமையானால் அதை எப்படி மீண்டும் பளபளப்பாகுவது என்பதை பற்றி இந்த பதிவில் நம் முன்னோர்கள் சொன்ன மருத்துவ முறையை பார்க்கப் போகின்றோம் வாருங்கள்.
மூலப் பொருள்
வெயிலில் அலைந்து திரிவதால் தோல் கருமையாகும் பிரச்சனைக்கு இதுவே தீர்வு. பால் அல்லது தயிருடன் ஆரஞ்சு தோல் பொடி மற்றும் ஆரஞ்சுச்சாறு கலந்து சுமார் ஒரு மணி நேரம் ஊற வைத்து முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுகவும். எக்காரணம் கொண்டும் முகத்தை அழுத்தமாக தேய்க்க கூடாது அப்படி தேய்த்தால் அதில் உள்ள சிட்ரிக் அமிலம் தோலை கெடுத்து விடும்.