வெண்டைக்காய் நன்மைகளை இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம் தினமும் உணவில் வெண்டைக்காயை சேர்த்துக் கொள்வதன் மூலமாக ஒன்று குழம்பாக அல்லது பொரியலாக தினமும் சேர்த்துக் கொள்வதன் மூலமாக என்னென்ன நன்மைகள் நமக்கு கிடைக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம் வாருங்கள் வெண்டைக்காயின் நன்மைகள் மற்றும் பயன்கள் மனிதனுக்கு எந்த அளவு பயன்படுகிறது என்பதை சுருக்கமாக தெரிந்து கொள்வோம்.
வெண்டைக்காயின் நன்மைகள்.
1. நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது வெண்டக்காயில்.
2. ஜீரண சக்தி அதிகரிக்க வெண்டைக்காய் உதவுகிறது.
3. போலிச் அதிகம் அடங்கியுள்ளது வெண்டக்காயில்.
4. கர்ப்பிணி நேரத்தில் வெண்டைக்காய் அதிக அளவு எடுத்துக் கொண்டால் குழந்தையின் மூளை வளர்ச்சி அதிகரிக்கும்.
5. உடல் வளர்ச்சி அதிகரிக்க வெண்டைக்காய் பெரிதும் உதவுகிறது.
6. ஞாபக சக்தி அதிகரிக்க வெண்டைக்காய் பெரிதும் உதவுகிறது.