விநாயகப் பெருமானை வழிபாடு செய்யும்போது ஒரு சில பாடல்களை பாடி விநாயகப் பெருமானை வழிபாடு செய்யலாம் அதில் நமக்கு சில நன்மைகளும் மனதில் சாந்தியும் கிடைப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை நம் முன்னோர்களும் நம் பெரியவர்களும் சொல்லி நான் கேட்டிருப்போம் அந்த வகையில் விநாயகர் எந்த பாடலை பாடி நாம் வணங்கினால் நமக்கு நன்மைகள் கிடைக்கும் மனதில் சாந்தி கிடைக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
விநாயகரை வழிபடும் போது விநாயகர் அகவல் மற்றும் விநாயகர் கவசம் மற்றும் காரிய சித்தி மாலை போன்ற பாடல்களை பாடி வழிபடுவது சிறப்பாகும் குறிப்பாக இதில் எடுத்த செயலை வெற்றி பெற செய்யும் காரிய சித்தி மாலை படித்திட வேண்டியது அனைவருக்கும் மிக முக்கியமான ஒன்று அனைத்தும் எளிதில் கிடைப்பதற்கு இதைப் படிப்பது மிகவும் சிறப்பு