வாஸ்து நாட்கள் 2023:-
வாஸ்து நாட்கள் 2023 எந்தெந்த நாட்களில் நீங்கள் வீடு கட்ட வேண்டும் எந்தெந்த நாட்களில் நீங்கள் வீட்டுக்கு தேவையான போர் போடுவது உள்ளிட்ட சுப காரியங்கள் செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கப் போகின்றோம்.
பொதுவாக வீடு கட்ட வேண்டும் மற்றும் வீட்டுக்கு தேவையான போர் போட வேண்டும் என்றால் அதற்கு உகந்த நாள் வாஸ்து நாள் அந்த வகையில் 2023 வாஸ்து நாட்கள் எண்ணென்னைக்கு வருகிறது என்பதை பற்றி புகைப்படத்தில் கொடுக்கப்பட்டிருக்கின்றோம்.
தை மாதம் 12ஆம் தேதி மாசி மாதம் 22 ஆம் தேதி சித்திரை மாதம் 10 தேதி வைகாசி மாதம் 21ஆம் தேதி ஆடி மாதம் 11 தேதி ஆவணி மாதம் 6 தேதி ஐப்பசி மாதம் 11ஆம் தேதி கார்த்திகை மாதம் 8 தேதி இந்த நாட்களில் வாஸ்து செய்ய உகந்தது மேலும் குறிப்புக்கு மேலே புகைப்படத்தில் தெளிவாக கொடுத்திருக்கின்றோம். அதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.