அதிக அளவு வாய்ப்புண் ஏற்படுகிறது என்றால் வயிற்றில் அல்சர் பிரச்சனை இருக்கும் அப்படி இல்லை என்றால் தேவையில்லாத ஒரு சில கெமிக்கல் கலந்து உணவுகளை சாப்பிடும் போது வாய்ப்புண் ஏற்பட்டு விடுகிறது ஒருவேளை வாய்ப்புண் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகின்றோம். வாருங்கள் நாட்டு மருத்துவ முறையில் எப்படி சரி செய்வது என்பதை பற்றி பார்ப்போம்.