வாய் புண், உதடு புண், நாக்கு புண் குணமாக என்ன செய்வது.?
வாய்ப்புண் குணமாக என்ன செய்ய வேண்டும் மற்றும் உதடு புண் குணமாக என்ன செய்ய வேண்டும் மற்றும் நாக்கு புண் குணமாக என்ன செய்ய வேண்டும் என்று கேட்கக் கூடியவர்களுக்கான பதிவு தான் என்று நாம் பார்க்கப் போகின்றோம் இந்த பதிவில் வாயில் ரணம் வராமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி நம் முன்னோர்கள் சொன்ன நாட்டு மருத்துவம் முறையை பார்க்கலாம்.
மூலப்பொருள்
ஆலம்பாலை ( கரும்பு பால் ) தடவி வர வாய் மற்றும் உதடு மற்றும் நாக்கு புண் போன்ற தொல்லைகளில் குணமாகும், திரும்பவும் வராது