குழந்தைகள் வளரும்போது நன்கு வளர நாம் என்ன செய்ய வேண்டும் எந்த உணவுகளை அதிக அளவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம் நாட்டு மருத்துவ முறையில் எப்படி குணப்படுத்துவது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
மூலப்பொருள்
வளரும் குழந்தைகளுக்கு சுண்ணாம்பு சத்தும் இரும்பு சத்தும் அவசியம் தேவை இந்த சத்துக்கள் பேரிக்காயில் நிறைந்துள்ளன பேரிக்காய் எலும்பு தசை வளர்ச்சிக்கும் உடல் வலுவுக்கும் ஒரு உதவுகிறது பேரிக்காய் கிடைக்கும் காலங்களில் வாங்கி இரவு உணவுக்குப் பின் படுக்கைக்கு செல்லும் முன் ஒரு பழம் விதம் சாப்பிட கொடுத்தால் குழந்தைகள் நன்கு வளர்ச்சி பெறுவார்கள்.