வயிற்றுப்புண் இன்றைய காலகட்டத்தில் அதிக அளவு எல்லோருக்கும் இருக்கின்றன காரணம் ஸ்பைசியான ஃபுட் அதிகமாக எடுத்துக் கொள்வதால் அவர்களுக்கு வயிற்றுப்புண் ஏற்படுகிறது அதாவது அல்சர் வந்துவிடுகிறது அல்சர் வந்தவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம் பாருங்கள் முழுமையான தகவலை தெரிந்து கொள்வோம்.
மூலப் பொருள்
இன்றைய உணவு முறை மாறுபட்டாலும் மன உளைச்சலாலும் வயிற்றில் தெரியாமை உண்டாகி அதனால் அவான வாயு சீற்றம் கொண்டு வயிற்றில் புன்னை ஏற்படுத்துகிறது இந்த புண்களை ஆற்ற வாழைப்பூவை வாரம் இருமறை உணவில் சேர்த்து வந்தால் வயிற்றுப்புண்கள் ஆறும் செரிமானத்தன்மை அதிகரிக்கும்.





















