வயிற்றுக் குத்தல் தீர வயிற்று வலி தீர நாம் என்ன செய்ய வேண்டும் எளிமையான வீட்டு மருத்துவமனையில் நம்முடைய வைத்துக் குத்தலை குணம் செய்ய முடியும் வாருங்கள் அது எப்படி என்பதை தெரிந்து கொள்வோம்.
மூலப்பொருள்
வில்வ இலை சூரணம், அரை தேக்கரண்டி நெய் அல்லது வெண்ணையில் காலை மாலை உட்கொள்ள வயிற்றுக் குத்தல் நீங்கும்.