வயிற்றில் இருக்கக்கூடிய கிருமி அழிக்க என்ன செய்ய வேண்டும் எளிமையான வீட்டு மருத்துவ முறை
வயிற்றில் இருக்கக்கூடிய கிருமிகளால் பிரச்சினையா வயிற்றில் இருக்கக்கூடிய கிருமிகளை அழிக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம் பெரும்பாலும் குழந்தைகளுக்கு தான் வயிற்றில் அதிகமாக கிருமிகள் இருக்கும் பெரியவர்களுக்கு நூற்றில் 80 சதவீதம் குறைவாகவே காணப்படுகிறது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அத்தனை பேரும் எடுத்துக் கொள்ளக்கூடிய எளிமையான வீட்டு மருத்துவ முறையை பார்ப்போம்.
மூலப் பொருள்
புதினாவின் தண்டுகளையும் இலைகளையும் சேர்த்து தண்ணீரில் கொதிக்க வைத்து அதில் தேன் எலுமிச்சை சாறு பிழிந்து இரவிலும் அதிகாலையிலும் குடித்து வந்தால் வயிற்றில் உள்ள கிருமிகள் புழுக்கள் நீங்குவதுடன் காய்ச்சல் நீர் கடுப்பு அகலும்
விளக்கம்
குழந்தைகளுக்கு இதை தருவதற்கு பயம் என்று சொன்னால் வயிற்றில் இருக்கக்கூடிய கிருமிகள் புழுக்கள் அளிப்பதற்கு மருத்துவரை அணுகி அங்கு நீங்கள் மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம் பெரியவர்கள் நாங்கள் மருந்துகளை அதிகமாக எடுத்துக் கொள்வதில்லை எதுவாக இருந்தாலும் நாட்டு மருத்துவ முறை அல்லது வீட்டு மருத்துவ முறையை தான் நான் அதிகமாக பயன்படுத்துகிறேன் என்று சொல்லக்கூடியவர்கள் இந்த முறையை பயன்படுத்தலாம் ஒரு நல்ல விதமான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும்