வயிறு வலி குணமாக நாட்டு மருந்து மற்றும் வயிறு வலியை குணப்படுத்தும் எளிய மருத்துவ முறை பாருங்கள் பார்க்கலாம்.
எப்பேர்பட்ட வயிற்று வலியாக இருந்தாலும் சரி செய்து விட முடியும் எப்படி வயிற்று வலியை சரி செய்வது அல்லது வீட்டு வைத்திய முறையை எப்படி வயிற்று வலிகளை சரி செய்வது எப்படி பல கேள்விகளுக்கான விடைகளை இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம். நம் முன்னோர்கள் சில உணவு முறைகளை வைத்துக்கொண்டு நம்முடைய வயிற்று வலிகளை தற்காலிகமாக குணப்படுத்த முடியும் அல்லது அதை தொடர்ந்து எடுத்துக் கொள்ளும்போது திரும்ப அந்த வயிற்று வலி வராமல் நம்மால் பாதுகாக்க முடியும் என்பது பற்றி சொல்லி இருக்கிறார்கள் அதைத்தான் பார்க்கப் போகின்றோம் பாருங்கள்.
வயிற்று வலி குணமாக என்ன மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால் திப்பிலி மற்றும் மிளகு மற்றும் சீரகம் இவை மூன்றையும் சம அளவு எடுத்து இளவறுப்பாக வறுத்து பொடி செய்து ஒரு கிராம் அளவு நெய்யில் கலந்து சாப்பிட்டு வந்தால் எப்பேர்பட்ட வயிற்று வலியாக இருந்தாலும் படிப்படியாக குணமாகிவிடும்