வயிறு சுத்தமாக குடல் சுத்தமாக என்ன செய்ய வேண்டும் எளிமையான வீட்டு மருத்துவ முறை
வயிறு சுத்தமாக குடல்கள் சுத்தமாக என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி இந்த பதிவில் நாம் தெளிவாக பார்க்க போகின்றோம். சென்று மருத்துவரிடம் மருந்து வாங்கி சாப்பிட்டு சுத்தம் செய்யும் முறை ஒன்று எளிமையான வீட்டு மருத்துவ முறையில் விளக்கெண்ணெய் அரை டம்ளர் குடித்து வயிறு சுத்தம் செய்யும் முறை ஒன்று இந்த இரண்டுக்கும் அல்லாத மூன்றாவதாக ஒரு வைத்திய முறையை பற்றி தான் நாம் இந்த பதிவில் தெளிவாக பார்க்க போகின்றோம்.
மூலப் பொருள்
வில்வப் பழத்தின் தோலை சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடல் சுத்தமாகும் அதாவது வயிறு சுத்தமாகும்.
விளக்கம்
கண்டிப்பாக மாதத்திற்கு ஒருமுறை அல்லது மூன்று மாதத்திற்கு ஒருமுறை குடலை சுத்தம் செய்வது உடலுக்கு நல்லது வயிற்றில் இருக்கக்கூடிய நச்சுப் பொருட்கள் வெளியேறி உடல் ஆரோக்கியம் புத்துணர்ச்சி பெறும் அந்த மாதிரி மூன்று மாதத்திற்கு ஒரு முறை கண்டிப்பாக அத்தனை பேருமே குடலை சுத்தம் செய்ய வேண்டும். இது நம்முடைய உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் நோய்கள் அண்டாமல் பாதுகாக்க ஒரு எளிய வழி சொல்லப்பட்டுள்ளது போல பின்பு பலத்தின் தோலை சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடல் சுத்தமாகும் வயிற்றில் இருக்கக்கூடிய புழுக்கள் பூச்சிகள் அகற்றி வயிறு சுத்தமாகும்.