ரேவதி நட்சத்திரம் குணங்கள் / Revathi Natchathiram Kunangal ( Character) in tamil

 

ரேவதி நட்சத்திரம் குணங்கள் / Revathi Natchathiram Kunangal ( Character) in tamil

ரேவதி நட்சத்திரத்தின் பொதுவாள குணங்கள் :



பயணம் செய்வதில் ஆர்வம் கொண்டவர்கள்.



சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் தங்களை மாற்றிக் கொள்வதில் வல்லவர்கள்.



மற்றவர்களை கவரும் உடல் அமைப்பு கொண்டவர்கள்.



அடிக்கடி மாறும் மனநிலையை கொண்டவர்கள்.



சாதனை செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.



பேச்சாற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள்.




தர்ம வழியில் செயல்பட விரும்பக்கூடியவர்கள்.



சிக்கனமாக செயல்படும் குணம் கொண்டவர்கள்.



உடல் பலம் உடையவர்கள்.



எந்தவொரு செயலையும் சீர்தூக்கி முடிவு எடுக்கும் நீதிமான்களாக இருப்பார்கள்.



முன்கோபம் கொண்டவர்களாக இருக்கக்கூடியவர்கள்.



எதிலும் சிந்தித்து செயல்படக்கூடியவர்கள்.



எந்த துறையாக இருந்தாலும் அதில் நிபுணத்துவம் கொண்டவராக இருக்கக்கூடியவர்கள்.



மற்ற உயிரினங்களின் மீது அதிக அன்பு கொண்டவர்கள்.


உடனிருப்பவர்களை பற்றி புரிந்து கொண்டு செயல்படக்கூடியவர்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top