ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காதல் திருமணம் நடக்க வணங்க வேண்டிய கடவுள் யார் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம். நீங்கள் ரேவதி நட்சத்திரத்தில் பிறந்திருந்தால் காதல் திருமணம் நடக்க எந்த கடவுளை வணங்க வேண்டும் என்ற சந்தேகம் உங்களுக்கு இருந்தால் உங்களுக்கென்று ஒரு கடவுள் காத்துக் கொண்டிருக்கிறார் அவர் பெயரை நீங்கள் மறந்து இருக்கலாம் அல்லது தெரியாமல் இருந்திருக்கலாம் ஞாபகப்படுத்த தான் இந்த பதிவு வாருங்கள் ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்த கடவுளை வழிபாடு செய்தால் காதல் திருமணம் நமக்கு நடக்கும் என்பதை பற்றி பார்க்கலாம்
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காதல் திருமணம் நடக்க வணங்க வேண்டிய கடவுள் ஸ்ரீ அரங்கநாதன் இவரை வழிபாடு செய்ய வேண்டும்