மூளையின் ஆற்றல் வலுபட நாம் என்ன செய்ய வேண்டும் மற்றும் மூளையினுடைய ஞாபக சக்தியை அதிகப்படுத்த நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி நாம் முன்னோர்கள் சொல்லியிருக்கின்றார்கள் அதை தான் இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். வாருங்கள் மூளையின் ஆற்றல் வலுபெடைய என்ன செய்ய வேண்டும்.
மூளையின் ஆற்றலை வலுப்படுத்தும் சக்தி வெங்காயத்திற்கு இருக்கிறது இது நல்ல உடல் தேற்றும் டானிக்காகவும் திகழ்கிறது ஆகவே வெங்காயத்தை சூப்பாக செய்து அடிக்கடி சாப்பிடலாம் இரவு உறங்கும் போவதற்கு முன் ஒரு கோப்பை வெங்காய சூப்பை சாப்பிடுவது மிகவும் நல்லது மூளை ஆற்றலை வலுப்படுத்தும்.
Post Views: 205
Related