மூலம் நோய் குணமாக எளிமையான மருந்து என்ன மற்றும் மூலம் நோயை சரி செய்ய என்ன பண்ண வேண்டும் / A simple medicine to cure the piles disease

மூலம் நோய் குணமாக எளிமையான மருந்து என்ன மற்றும் மூலம் நோயை சரி செய்ய என்ன பண்ண வேண்டும்.

மூலம் நோயை குணப்படுத்துவது எப்படி என்பதை பற்றி பார்ப்பதற்கு முன் இந்த மூலம் நோய் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

மூலம் நோய் என்பது மலம் கழிப்பதற்கு கடினமாக இருக்கும் ஒரு சிலருக்கு மலம் கழிக்கும் போது அதனோடு ரத்தமும் கலந்து வருவது மூலம் நோய்க்கு அறிகுறி. இன்னும் ஒரு சிலருக்கு மலம் கழிக்கும் போது எரிச்சலான உணர்வும் அதனோடு கூடிய வழிகளும் ஏற்படுவது இயல்பாக இருக்கிறது இதனை தான் நாம் மூலம் நோய் என்று சொல்கின்றோம் இந்த மூலம் நோயை எளிமையாக நாம் குணப்படுத்த முடியும் அதை தான் நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்ளப் போகின்றோம். எளிமையான முறையில் வீட்டு வைத்தியத்தை வைத்துக்கொண்டு இந்த மூலம் நோயை சரி செய்து விட முடியும் அது எப்படி என்பதை வாருங்கள் பார்க்கலாம்.

மூல நோயை குணப்படுத்த மருந்து

பொன்னாங்கண்ணி கீரையை எடுத்துக்கொண்டு அதனோடு பூண்டு போட்டு வேக வைக்க வேண்டும் வேக வைத்த கீரையை கடைந்து உணவோடு சேர்த்து சாப்பிட்டால் மூல நோய் குணமாகும்.

இதில் நீங்கள் இருக்க வேண்டிய பத்தியம் என்னவென்றால் காரம் புளி மசாலாவை குறைத்துக் கொள்வது மிகவும் சிறப்பு.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top