மூலம் நோயால் பாதிக்கப்படக் கூடிய அத்தனை பேருக்கும் மிக முக்கியமான பதிவு இது மூலம் நோய் தீர்ந்து போக குணமாக சரியாக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம் வாருங்கள்.
மூலப் பொருள்
தற்போதைய உணவுகளில் அதிக வேதிப்பொருட்கள் கலந்திருப்பதால், அவை அமிலத்தை உண்டாக்கி வயிற்றுப் புண்ணை ஏற்படுத்தி விடுகின்றன இவை போக்க உணவுக்குப் பின் கொய்யாப்பழம் சாப்பிடுவது மிகவும் நல்லது மூல நோய் பாதிப்பு உள்ளவர்கள் கொய்யாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மூல நோய் தீர்ந்து விடும்.





















