மிருக சீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் யார்
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் யார் என்பதை பற்றி இந்த பதிவில் சுருக்கமாக பார்க்க போகின்றோம். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்த அத்தனை பேரும் கண்டிப்பாக உங்கள் நட்சத்திரத்தில் பிறந்த அதிதேவதை நீங்கள் வணங்குவதால் மட்டுமே உங்கள் வாழ்க்கையில் பல இன்னல்களில் இருந்து விடுபட்டு சந்தோஷமான வாழ்க்கையை உங்களால் அனுபவிக்க முடியும் ஆதலால் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் யார் என்பதை பற்றி பார்க்கலாம் வாருங்கள்.
மிருக சீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய அதிதேவதை
ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் என்று அழைக்கப்படுகின்ற சிவபெருமானை வழிபாடு செய்ய வேண்டும்