மார்பு சளியை அகற்றுவதில் பெரும்பங்கு வகிக்கும் தூதுவாளை சாறு | Chest mucus natural treatment in Tamil | Thuthuvalai benefits in treatment
நம் வீட்டுக்கு அருகாமையில் கிடைக்கக்கூடிய தூதுவாளைச் சாறு அல்லது நம் வீட்டுக்கு அருகாமையில் இருக்கக்கூடிய மார்க்கெட், அதாவது சந்தையில் விற்கக்கூடிய தூதுவளை கீரையை சாப்பிடுவதன் மூலமாக நமக்கு என்னென்ன பயன்கள் கிடைக்கிறது, என்பதை பற்றி நாம் இன்று பார்க்கப் போகின்றோம். ஆம் இது நம் முன்னோர்கள் சொன்ன நாட்டு மருத்துவம் அதிக செலவு இல்லாமல் குறைந்த செலவில் நம்முடைய உடலை பாதுகாப்பது எப்படி என்ற முறையை பற்றி கண்டிப்பாக ஒரு ஒருவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த அடிப்படையில் தூதுவாளை சாறு நமக்கு என்னென்ன நன்மைகளை கொடுக்கிறது என்பதை பற்றி நாம் இன்று பார்ப்போம்.
தூதுவாளைச் சாறு நன்மைகள்:-
மார்பு சளியை அகற்றுவதில் பெரும்பங்கு வகிக்கிறது, தூதுவளை சாறு தோல் நோய்கள் நீக்கவும், நரம்பு தளர்ச்சி அகலவும், மூளை வளர்ச்சி அடையவும் துணை புரிகிறது.
எப்படி சாப்பிடுவது:-
உங்கள் வீட்டுக்கு அருகாமையில் இருக்கக்கூடிய சந்தையில் இருந்து வாங்கிக் கொண்டு வந்து வாரத்திற்கு இரண்டு முறை அல்லது மூன்று முறை பொறியியல் அல்லது குழம்பு வைத்து சாப்பிடலாம். அப்படி இல்லை என்றால் உங்கள் வீட்டுக்கு அருகாமையில் இருக்கக்கூடிய நாட்டு மருந்து கடைகளில் தூதுவாளை சாறு விற்கிறார்கள் அதை வாங்கிக் கொண்டு வந்து வாரத்திற்கு அல்லது தினமும் காலை மாலை என்று ஒரு மாதம் காலம் சாப்பிட்டு வந்தால் உங்கள் உடம்பில் இருக்க கூடிய மார்பு சளி அகழுவதோடு அல்லாமல் தோல் நோய் நீங்குகிறது நரம்பு தளர்ச்சி இருக்கக்கூடியவர்களுக்கு இது அருமருந்தாக இருக்கிறது, அது மட்டும் அல்லாமல் மூளை வளர்ச்சி அடையவும் துணை புரிகிறது…
யாரெல்லாம் சாப்பிடுவது:-
ஐந்து வயதுக்கு மேற்பட்டோர் அத்தனை பேரும் இந்த தூதுவாளை சாறை தினமும் காலை மாலை என்று ஒரு மாதம் காலம் சாப்பிட்டு வந்தால் உடல்நலம் பெருகும் மூளை வளர்ச்சி அடையும் நரம்பு தளர்ச்சி இருக்கக்கூடியவர்கள் அத்தனை பேருக்கும் நரம்பு தளர்ச்சி அகழும் தோல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இனி வராமல் பார்த்துக் கொள்வதற்கும் இந்தச் சாறு உதவுகிறது.
வெளிநாட்டில் இருப்பவர்கள்:-
உங்கள் ஊரில் அதாவது வெளிநாட்டில் இருக்கக்கூடியவர்கள் உங்கள் வீட்டுக்கு அருகாமையில் இருக்கக்கூடிய மார்க்கெட்டில் இந்தக் கீரை கிடைத்தால் வாங்கி வாரத்திற்கு இரண்டு முறை சாப்பிடலாம் . அப்படி கிடைக்காதவர்கள் உங்கள் வீட்டுக்கு அருகாமையில் இருக்கக்கூடிய நாட்டு மருந்து கடைகளில் இந்த தூதுவாளைச்சாரை வாங்கி தினமும் இரண்டு முறை பருகி வாருங்கள் ஒரு மாத காலம் சாப்பிட்டால் போதுமானது. உங்கள் உடம்புக்கு தேவையான அத்தனை சக்திகளும் அது கிடைத்து விடும் .
குறிப்பு:-
முக்கியமான விஷயம் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கக்கூடிய டானிக்கை வாங்கி சாப்பிடுவதைவிட இயற்கையாக கிடைக்கக்கூடிய தூதுவாளை சாறு அதாவது தூதுவாளை கீரையை வாங்கி நீங்கள் வீட்டில் பொரியல் செய்தோ அல்லது குழம்பு வைத்தோ சாப்பிட்டால் உங்கள் உடம்புக்கு நேரடியாக சக்திகள் கிடைக்கும்.