மலச்சிக்கல் தீர என்ன செய்ய வேண்டும் எளிமையான வீட்டு மருத்துவ முறை மலம் கடினமாக போவதற்கு காரணம் என்ன :-
மலச்சிக்கலை தீர நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் தெளிவாக பார்க்க போகின்றோம். மலச்சிக்கல் தீர மிக முக்கியமான மூலப்பொருள் தண்ணீர் இந்த தண்ணீரை ஒரு நாளைக்கு இரண்டிலிருந்து நான்கு லிட்டர் அளவிற்கு குடிக்க வேண்டும் இப்படி செய்தாலே மலச்சிக்கல் வராமல் உங்களால் நிம்மதியாக இருக்க முடியும். யாரெல்லாம் தண்ணீர் சரியாக குடிக்கவில்லையோ அவர்களுக்கு மலச்சிக்கல் கண்டிப்பாக வரும் அதேபோல யாரெல்லாம் நார்சத்துக்கள் கீரை வகைகளை அதிகமாக சேர்த்துக் கொள்ளவில்லையோ அவர்களுக்கெல்லாம் மலச்சிக்கல் வரும்.
மூலப்பொருள்
வெந்தயக் கீரையுடன் பச்சை மிளகாய் கொத்தமல்லி இரண்டையும் சேர்த்து அரைத்து சட்டினியாக சாப்பிட்டால் மலச்சிக்கல் தீரும்.
விளக்கம்





















