ஆடி மாதம் அதிக அளவு விளையக்கூடிய பேரிக்காயின் நன்மைகள் என்ன என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம் முருகர் பண்டிகை என்றாலே கண்டிப்பாக முருகர் இருக்கும் இடத்தில் பேரிக்காயும் இருக்கும் அப்படி பேரிக்காயில் என்னென்ன சத்துக்கள் அடங்கியுள்ளது பேரிக்காயின் நன்மைகள் என்ன பேரிக்காய் உடலுக்கு எப்படி எல்லாம் பயன் தருகிறது என்பதை பற்றி இந்த பதிவில் தெளிவாக சுருக்கமாக பார்க்கலாம் வாருங்கள் பேரிக்காய் நன்மைகள் என்ன என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்வோம்.
பேரிக்காய் நன்மைகள்
1. இதய நோய் வராமல் பாதுகாக்க பேரிக்காய் உதவுகிறது
2. ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த பேரிக்காய் உதவுகிறது.
3. போலிக் ஆசிட் பேரிக்காயில் அதிகம் நிறைந்துள்ளது.
4. கர்ப்பிணி பெண்களுக்கு பேரிக்காய் மிகவும் நன்மைகளையும் பல சத்துக்களையும் கொடுக்கும்.





















