மாதம் தோறும் சரியான முறையில் பெண்கள் மாதவிலக்கு போக வேண்டும் என்ன செய்வது என்று கேட்கக்கூடிய அத்தனை பேருக்கும் நம் முன்னோர்கள் மிக அழகான வீட்டு உணவு முறைகளில் சரி செய்யக்கூடிய விஷயத்தை பற்றி சொல்லி இருக்கின்றார்கள் அதிக அளவு செலவுகள் இல்லாமல் நம் நம்முடைய உடம்பை எப்படி பாதுகாப்பது என்பதை பற்றி வாருங்கள் தெரிந்து கொள்வோம்.
மூலப் பொருள்
பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகளுக்கு திராட்சை சாறு, ஒரு சிறந்த மருந்து. தள்ளிப்போதல், குறைவாகவும், அதிகமாகவும் போதல் போன்ற குறைபாடுகளுக்கு. கருப்பு திராட்சை சாறு அரை டம்ளரில் சிறிது சர்க்கரை சேர்த்து தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், முறையான கால இடைவெளியில் மாதவிலக்கு வெளியாகும் தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட வேண்டும்.