பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் ) Pooram Natchathiram favorable kadavul :-
பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் என்ன என்பதை பற்றி தான் பார்க்க போகின்றோம். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்த கடவுளை வணங்குவதால் அதிர்ஷ்டம் உங்களுக்கு கிடைக்கும் வாருங்கள் உங்களுக்கு உண்டான கடவுள் என்ன என்பதை பற்றி பார்க்கலாம்.
பூரம் நட்சத்திரம்
ஸ்ரீ ஆண்டாள் தேவி
பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய அதிர்ஷ்டம் தரக்கூடிய தெய்வம் ஆண்டாள் தேவி இந்த ஆண்டாள் தேவியை நீங்கள் தினந்தோறும் வணங்க வேண்டும். வாரத்திற்கு ஒருமுறை ஆண்டாள் தேவித்து கோவிலுக்கு சென்று அங்கு தரிசனம் காண வேண்டும். எந்த ஒரு நல்ல காரியம் செய்தாலும் ஸ்ரீ ஆண்டாள் தேவியை வணங்கி விட்டுச் செய்தால் கண்டிப்பாக பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மிகப்பெரிய வளர்ச்சிகளையும் முன்னேற்றங்களையும் ஸ்ரீ ஆண்டாள் தேவி கொடுப்பாள் என்பதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம்.
பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் அதிர்ஷ்டம் தரக்கூடிய கடவுள் ஸ்ரீ ஆண்டாள் தேவி.