பூசம் நட்சத்திரம் குணங்கள் / poosam Natchathiram Kunangal ( Character) in tamil

பூசம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்
எதற்கும் பயம் கொள்ளாதவர்கள்.
நீண்ட ஆயுளை உடையவர்கள்.
சொந்த பந்தங்களிடம் அன்பாக பழகக்கூடியவர்கள்.
மற்றவர்களை வழிநடத்தி செல்லும் குணம் கொண்டவர்கள்.
பொருள் ஈட்டுவதில் வல்லவர்கள்.
சுயநலம் அதிகம் கொண்டவர்கள்.
எந்த செயலையும் நிதானமாக செய்யும் பழக்கம் உடையவர்கள்.
வாசனை திரவியங்களின் மீது ஆர்வம் உடையவர்கள்,
அழகான முகம் அமைப்பை கொண்டவர்கள்.
பல விஷயங்களை அறிந்து வைத்து கொள்ளக்கூடியவர்கள்.
மனசாட்சிப்படி செயல்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.
மற்றவர்களை கவரும் ஆற்றல் உடையவர்கள்.
எண்ணம் ஈடேறும் வரை கடினமாக உழைக்கக்கூடியவர்கள்.
தலைமை தாங்கும் பண்பு உடையவர்கள்.
திட்டமிட்ட காரியத்தில் வைராக்கியத்தோடு செயல்படக்கூடியவர்கள்.
எப்போதும் புத்துணர்ச்சியாக செயல்படக்கூடியவர்ககள்.
கடினமான செயல்களையும் எளிமையாக செய்து முடிக்கும் ஆற்றல் உடையவர்கள்.
எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் திறமை உடையவர்கள்.