பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் யார்
பூசம் நட்சத்திரத்தில் பிறந்த ஒவ்வொருவரும் கண்டிப்பாக உங்கள் நட்சத்திரத்தில் பிறந்த கடவுளை கண்டிப்பாக வணங்க வேண்டும் ஏன் பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அதில் பிறந்த அதி தேவதையை வணங்க வேண்டும் என்றால் அவர்கள் தான் உங்களுக்கு பல மாற்றங்களையும் சிறப்புகளையும் நீங்கள் எதிர்பார்க்காத அதிர்ஷ்டங்களையும் கொடுக்கக்கூடிய கடவுளாக உங்களுக்கு இருக்கின்றார் அந்த வகையில் பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் யார் என்பதை பற்றி சுருக்கமாக இந்த பதிவில் பார்க்கலாம்.
பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய அதிதேவதை
ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி மற்றும் சிவபெருமான்