புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைக்கு எந்த எழுத்தில் தொடங்கும் பெயரை வைக்க வேண்டும்.
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைக்கு பெயர் வைப்பது எப்படி என்று சந்தேகம் உங்களுக்கு வேண்டாம். நட்சத்திரத்தின் அடிப்படையில் பெயர் வைத்தால் மட்டுமே உங்க குழந்தை மிகப்பெரிய வளர்ச்சிகளை பெறும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் வேண்டாம். இன்று ஊர் உலகத்தில் இதை தான் செய்து கொண்டிருக்கிறார்கள் அதை தான் நாமும் செய்யப் போகின்றோம் புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைக்கு பெயர் வைப்பது எப்படி என்பதை பார்க்கலாம் வாருங்கல்.
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைக்கு எந்த எழுத்தில் தொடங்கும் பெயர் வைக்க வேண்டும்
கே, கோ, ஹ, ஹி.
மேலே சொல்லப்பட்ட நான்கு தொடங்கும் எழுத்துக்களில் பெயர் வைப்பது சிறப்பானது