புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் யார்
புனர்பூசத்தில் பிறந்தவர்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் கிடைக்க வேண்டும் நீங்கள் எதிர்பார்த்த வாழ்க்கை உங்களுக்கு அமைய வேண்டும் உங்கள் மனதில் சந்தோஷங்கள் நிலைக்க வேண்டும் என்றால் புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்த கடவுள் என்று ஒருவர் உள்ளார் அவரை நீங்கள் வழிபாடு செய்வதன் மூலமாக உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எதிர்பார்க்காத பல மாற்றங்களை கண்டிப்பாக உங்களால் அனுபவிக்க முடியும் அந்த வகையில் இன்று இந்த பதிவில் புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய அதிதேவதை யார் என்பதை பற்றி பார்க்கலாம்.
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய அதிதேவதை
ஸ்ரீ ராமர் என்று அழைக்கப்படுகின்ற விஷ்ணு பகவானை வழிபாடு செய்ய வேண்டும்