ஒவ்வொருவரின் வீட்டிலும் கண்டிப்பாக பல்லி உடைய தொல்லை அதிகளவு இருக்கும் அந்தப் பல்லியின் உடைய தொல்லையை விரட்டுவதற்கு. எளிய வழியே தான் பார்க்கப் போகின்றோம்.
உங்கள் வீட்டில் பல்லிகள் நடமாடும் இடங்களில் வெங்காய துண்டுகளை போட்டு வைத்தாலே அங்கு பல்லி தொல்லை நீங்கும் திரும்ப வராது