நாம் அதிக அளவு பிரஷ் செய்வதால் நம்முடைய பற்களுக்கு மேல் இருக்கக் கூடிய எனாமல் தேய்ந்து விடுகிறது இந்த பல் எனாமல் தெரியாமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
மூலப் பொருள்
இரவில் படுக்கும் போது வெந்நீரில் சிறிதளவு தேன் கலந்து அந்த நீரில் வாயை கொப்பளித்து வந்தால் பற்களுக்கு தொந்தரவு கொடுக்கும் பாக்டீரியாக்கள் செத்துப் போகும் பற்களில் எனாமல் சிதையாமல் பாதுகாக்கப்படும்.





















