பரங்கிக்காய் சாப்பிடுவதால் நமக்கு என்ன நன்மைகள் கிடைக்கப் போகிறது மற்றும் பரங்கிக்காயில் இருக்கக்கூடிய சத்துக்கள் என்ன என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்க போகின்றோம். வாருங்கள் பரங்கிக்காய் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.

பரங்கிக்காய் நன்மைகள்
1. விட்டமின் ஏ நிறைந்து இருக்கின்றது பரங்கிக்காயில்.
2. கண்களுக்கு பரங்கிக்காய் நல்லது.
3. ரத்த அழுத்தத்தை குறைக்க பரங்கிக்காய் உதவுகிறது.