நெஞ்சு சளி குணமாக எளிமையான பாட்டி வைத்தியம்
குளிர்காலம் என்று வந்துவிட்டாலே கண்டிப்பாக பல பேருக்கும் சளி பிடிக்க ஆரம்பித்து விடும் குறிப்பாக ஈரமான பழங்களோ அல்லது குளிர் பானங்களோ குடிப்பதன் மூலமாகவும் சிலருக்கு முதலில் தண்ணீர் போன்று சளி பிடிக்கும் பிறகு நெஞ்சு சளி பிடித்து அவர்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் அப்படி ஒருவராக நீங்கள் இதைப் படித்துக் கொண்டு இருந்தால் உங்களுக்கான எளிமையான வீட்டில் தயாரிக்க கூடிய பாட்டி வைத்திய முறையை தான் இந்த பதிவில் சொல்லி இருக்கின்றோம் தவறாமல் இதை செய்யுங்கள் கண்டிப்பாக நெஞ்சு சளி முற்றிலும் குணமாவதை உங்களால் உணர முடியும்.
நெஞ்சு சளி நீங்க என்ன செய்யவேண்டும் :-
உங்களுடைய நெஞ்சிசலி குணமாக தேங்காய் எண்ணெய்யில் சிறிது கற்பூரம் சேர்த்து அதை நன்கு சுட வைத்து பிறகு நெஞ்சில் தடவ வந்தால் நெஞ்சு சளி குணமாகும்.