நீரிழிவு நோய் கட்டுப்படுத்த நாம் என்ன செய்ய வேண்டும் என்று சந்தேகத்தோடு இருக்கக்கூடிய அத்தனை பேருக்கும் தான் இந்த பதிவு நம் முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள் நீரில்வு நோயை மிக எளிமையாக நம்மால் கற்றுக் கொள் கொண்டுவர முடியும் கட்டுப்படுத்த முடியும். அது எப்படி என்பதை தான் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும். வாருங்கள் நீரிழிவு நோய் கட்டுப்படுத்துவது எப்படி பார்ப்போம்.