நாட்டு மருந்து யார் எடுத்துக் கொள்ள வேண்டும்.? நாட்டு மருந்து எடுத்துக் கொண்டால் கிடைக்கும் நன்மைகள்.?

நாட்டு மருந்து யார் எடுத்துக் கொள்ள வேண்டும்.? நாட்டு மருந்து எடுத்துக் கொண்டால் கிடைக்கும் நன்மைகள்.?

நாட்டு மருந்து யார் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற சந்தேகம் பல பேருக்கு இருக்கும் ஒரு சிலருக்கு நாட்டு மருந்து வேலை செய்யுமா செய்யாதா என்ற சந்தேகம் இருக்கும் இந்த பதிவில் அதைப்பற்றி தான் பார்க்கப் போகின்றோம் யார் நாட்டு மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் நாட்டு மருந்து உண்மையிலேயே பயன் தருமா தராதா என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

நாட்டு மருந்து உண்மையிலேயே ஒரு நல்ல மகத்துவமான நம் முன்னோர்கள் கண்டுபிடித்த மருத்துவம் கண்டிப்பாக இது இன்றும் பல பயன்களை கொடுத்துக் கொண்டிருக்கின்ற அந்த வகையில் நாட்டு மருந்து கண்டிப்பாக ஒவ்வொருவரும் எடுத்துக் கொள்ளலாம் எந்த வித பக்க விளைவும் இல்லாத மருந்து நம்முடைய நாட்டு மருத்துவம் முறை தான்.

நாட்டு மருந்து யார் எடுத்துக் கொள்ள வேண்டும்.?

நீண்ட நாட்களாக மருந்து சாப்பிட வேண்டும் என்று சொல்லக்கூடியவர்கள் கண்டிப்பாக அதற்கு மாற்றாக நாட்டு மருந்து எடுத்துக் கொள்ளலாம் உதாரணத்துக்கு முடக்கு வாதம் இருக்கிறது அவர்கள் ஆர் எ ஃபேக்டர் என்று சொல்லக்கூடிய ஒரு வகையான கிருமியால் பாதிக்கப்பட்டிருந்தால் நீண்ட நாட்களாக வலிக்க அவர்கள் மருந்து எடுத்துக் கொள்ள வேண்டிய நிலைமைக்கு தள்ளி விடுகின்றன அப்படிப்பட்டவர்கள் ஆங்கில மருத்துவத்திற்கு பதிலாக நாட்டு மருத்துவத்தை எடுத்துக் கொள்ளலாம் இது நல்லவிதமான பலனை தருகிறது.

பொதுவாக நீண்ட நாட்கள் வாழ்நாள் முழுவதும் எடுத்துக் கொள்ளக்கூடிய மருந்துகளுக்கு நாட்டு மருந்து சிறந்தது.

நாட்டு மருந்து எடுத்துக் கொண்டால் கிடைக்கும் நன்மைகள்.?

நாட்டு மருந்து எடுத்துக் கொண்டால் கண்டிப்பாக பக்க விளைவு வருவது கிடையாது இதனால்தான் இன்று அதிக அளவு அதிக நாட்கள் மருந்து எடுக்கக்கூடிய அதனை பெரும் அதற்கு மாற்றாக நாட்டுமருந்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்ற எந்தவித பக்க விளைவும் வராத காரணத்தினால்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top