தோல் வெள்ளையாக வேண்டும் என்ற எண்ணம் கண்டிப்பாக இதை படிக்கக்கூடிய ஒவ்வொருவரின் மனதிலும் இருக்கும் படிக்கக் கூடியவர்கள் மட்டுமல்ல இந்த உலகத்தில் வாழக்கூடிய கருமையான நிறம் கொண்ட அத்தனை பேருக்கும் நம் தோலும் சற்று வெண்மையான நிறமாக மாறினால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் தோண்டு அப்படி தோன்றக்கூடியவர்கள் எளிமையான இயற்கை முறையில் தோலின் நிறம் வெண்மையாக என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.
மூலப்பொருள்
வைட்டமின் சி அதிகமாக உள்ளதால் தோலின் நிறத்தை வெண்மையாக்க கூடியது இந்த வைட்டமின் சி. ஆரஞ்சு தோலை தோளில் அழுத்த தேய்த்தால் அது தோளின் கருமையை குறைப்பதுடன் கரும்புள்ளிகள் பருக்களால் ஏற்பட்ட வடுக்களை நீக்கும் ஆரஞ்சு தோலை நேரடியாகவோ அல்லது பேஸ்ட் செய்தோ பயன்படுத்தலாம்.
நமது தோளில் உள்ள துவாரங்களில் திறந்து விட்டு பருக்கள் வருவதை தடுக்கும் அதே நேரத்தில் சூரியனில் இருந்து வெளியாகும் அல்ட்ரா வயலட் புற ஊதா கதிர்களின் இருந்தும் தோலை காப்பாற்றி தோல் கருப்பாவதை தடுக்கும் சூரிய திரையாக சன் ஸ்கிரீன் வேலையை இந்த ஆரஞ்சு தோல் நமக்கு செய்கிறது.