தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற லலிதாம்பிகை மந்திரம்
உங்க தொழிலில் வளர்ச்சிகள் அதிகரிக்க வேண்டும் வியாபாரத்தில் லாபம் அதிகளவு பெற வேண்டும் என்றால் சில அதிதவிதைகள் இருக்கிறார்கள் அவர்களை வணங்க வேண்டும் என்று சொல்வார்கள் அவர் அவர்களுடைய நட்சத்திரங்களுக்கு ஏற்றார் போல சில பேர் என்னவென்று தெரியாது அவர்கள் ஒரு மாத காலம் நீங்கள் லலிதாம்பிகையை உங்களுடைய வியாபாரம் செய்யக்கூடிய இடங்களிலோ அல்லது தொழில் செய்யக்கூடிய இடங்களில் வைத்து பூஜை செய்து தினமும் இந்த மந்திரத்தை நீங்கள் உச்சரித்து வருவதால் உங்களுடைய தொழிலில் வளர்ச்சிகளும் வியாபாரத்தில் லாபங்களும் பெருமளவு கிடைக்கும் ஒருவேளை ஒரு மாத காலம் நீங்கள் இதை பயன்படுத்தி எந்த பலனும் இல்லை என்றால் லலிதா உங்களுக்கு நட்சத்திர கடவுள் அல்ல என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
லலிதாம்பிகை தொழில் வளர்ச்சி அடைய மந்திரம்
ஓம் லலிதாம்பிகையே நமஹ