தொப்பை குறைப்பது எப்படி? தொப்பை குறைப்பதற்கான எளிய வீட்டு மருத்துவ முறை
ஒரு மனிதன் உண்ணக்கூடிய உணவில் இருக்கக்கூடிய அத்தனை கொழுப்புகளும் எங்கு சேரும் என்றால் ஒரு மனிதனுடைய பாகம் அதிகமாக வேலை செய்யாமல் இருக்கக்கூடிய அந்த வயிற்றுப் பகுதியில் சேர்ந்து விடும் அதனால் பார்ப்பதற்கு குண்டாகவும் தொப்பை நிறைந்த ஒரு உருவத்தையும் அது காட்டும் இதனால் பெருமளவு மனிதர்கள் பாதிக்கப்படுகிறார்கள் அந்த நிலையில் தொப்பையை குறைப்பதற்கான எளிய வீட்டு மருத்துவ முறைதான் இன்று நாம் பார்க்க போகின்றோம்.
மூலப்பொருள்
வங்காரவள்ளைக் கீரை உடன் சீரகத்தை சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் தொப்பை குறையும்.
விளக்கம்
நாம் எந்த அளவுக்கு உணவுகளை எடுத்துக் கொள்கின்றோமோ அந்த அளவுக்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும் அப்படி செய்தால் மட்டுமே ஒருவருடைய உடலில் இருக்கக்கூடிய கொழுப்புகள் கரைந்து தேவையில்லாத தசைகள் நீக்கப்படும். இதுதான் உண்மை கண்டிப்பாக ஒவ்வொருவரும் எந்த அளவுக்கு தொப்பையை குறைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்களோ அந்த அளவுக்கு வயிற்றுப் பகுதிக்கு உடற்பயிற்சி கொடுக்க வேண்டும் அப்படி செய்வதன் மூலமாக மட்டுமே அதிக அளவு உங்களுக்கு தொப்பைகள் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன இந்த பானத்தை குடித்துவிட்டு கண்டிப்பாக நீங்கள் வயிற்று குறைப்பதற்கான வயிறு பகுதிக்கான எக்சர்சைஸ் செய்ய வேண்டும்.