தொண்டைப்புண் குணமாக என்ன செய்ய வேண்டும் என்று கேட்டாலும் சரி தொண்டைப்புண் குணமாக மருந்து என்ன என்று கேட்கக் கூடியவர்களுக்கான பதிவு தான் இது எளிமையான வீட்டு மருத்துவ முறையில் தொண்டை புண்ணை குணப்படுத்த முடியும் அது எப்படி என்பதை பார்க்கலாம் வாருங்கள்.
கொய்யா இலைகளை அரைத்து தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் வயிற்று வலி நீங்கும் அது மட்டுமல்லாமல் தொண்டைப்புண் போன்ற நோய்கள் குணமாகும்





















