தொண்டைப்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்.? தொண்டை வலி குணமாக என்ன செய்ய வேண்டும் எளிமையான வீட்டு மருத்துவ முறை.!
தொண்டைப்புண் குணமாக நாம் என்ன செய்ய வேண்டும் தொண்டை வலி குணமாக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம். தொண்டைப்புண் தொண்டை வலி குளிர்காலங்களில் கண்டிப்பாக அதிக அளவு அனுபவிக்க கூடிய ஒரு விஷயம் கூல்டிரிங்ஸ் ஐட்டம் அதிகமாக சாப்பிட்டால் அல்லது ஐஸ்கிரீம் அதிகமாக சாப்பிட்டால் தொண்டை வலி தொண்டைப்புண் ஏற்பட்டு விடும். இதிலிருந்து நாம் சரிபட்டு வெளியில் வர என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தெளிவாக இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
மூலப்பொருள்
சாதம் கொதிக்கும் போது மேலாக எடுத்த கொதித்த கஞ்சியில் பண கற்கண்டு வெண்ணெய் அல்லது நெய் சேர்த்து சூடாக குடிக்க தொண்டைப்புண் தொண்டை வலி நிவாரணம் கிடைக்கும்.
விளக்கம்