தொண்டை சதை வளர்ச்சி இருக்கக் கூடியவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி நம் முன்னோர்கள் சொல்லி இருக்கின்றார்கள் எளிமையான வீட்டு மருத்துவ முறையில் நாம் நம்முடைய தொண்டை சதை வளர்ச்சியை குணப்படுத்த முடியும் வாருங்கள் அது என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
டான்சில்ஸ் எனப்படும் தொண்டை சதை வளர்ச்சியை தடுத்துவிடும் தன்மை தும்பைக்கு உண்டு. தும்பையின் தளிர் இலைகளை பறித்து நன்கு நீர் விட்டு அலசி அதனுடன் பாசிப்பருப்பு கலந்து வேகவைத்து பின்னர் புலி கரைசலை ஊற்றி சிறிது நேரம் கழித்து தாளித்து கடைந்து சாப்பிட்டால் தொண்டை சதை வளர்ச்சி தடுக்கப்படும்.
Post Views: 83
Related