தொடர் இரும்பல் நிற்க இதை செய்யுங்கள்.! Thodar irumal nirka marunthu
நீண்ட நாட்களாக இரும்பல் இருக்கிறது என்ன செய்ய வேண்டும் நீண்ட நாட்களாக வறட்டு இருமல் வந்து கொண்டே இருக்கிறது என்ன செய்ய வேண்டும் என்று கேட்கக் கூடியவர்களுக்கான பதிவு தான் இது. உங்களுக்கு தொடர்ந்து இருமல் நிற்காமல் வந்து கொண்டே இருந்தால் வீட்டில் இருக்கக்கூடிய சில பொருட்களை வைத்து உங்களை நீங்கள் குணப்படுத்த முடியும். வாருங்கள் எளிமையான முறையில் இருமலை குணப்படுத்துவது எப்படி என்பதை தெரிந்து கொள்வோம்.
தொடர்ந்து வரக்கூடிய இருமலை நிறுத்த எளிமையான வீட்டு மருத்துவம்:-
சிறிது பெருங்காயத்தை வெந்நீரில் கரைத்து தெளிந்த பிறகு அந்த நீரை குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் தொடர் இரும்பல் சரியாகும். இதை காலை வேளையில் கொடுக்கலாம்.





















