திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் / Thiruvonam Natchathiram Favorable Kadavul | Thiruvonam star god :-
திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டம் தரக்கூடிய தெய்வம் யார் என்பதை பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்க போகின்றோம். பொதுவாக நாம் நம்முடைய அத்தனை கடவுள்களையும் வணங்கி இருப்போம் ஆனால் நம்முடைய நட்சத்திர கடவுளை வணங்க மறந்திருப்போம் அந்த வகையில் மறந்து போன நமக்கு நன்மைகளை கொடுக்கக்கூடிய திருவோண நட்சத்திரத்திற்கு உகந்த கடவுள் யார் என்பதை பற்றி தெளிவாக பார்ப்போம்.
திருவோணம் நட்சத்திரம்
ஸ்ரீ ஹயக்கிரீவர் (விஷ்ணு)
திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் விஷ்ணு பகவான வழிபட வேண்டும் விஷ்ணு பகவானில் பல அவதாரங்கள் இருக்கின்றன அதில் நீங்கள் வணங்க வேண்டிய அவதாரம் என்னவென்றால் ஸ்ரீ ஐயங்கிரிவர் என்று சொல்லக்கூடிய பகவானை நீங்கள் வணங்க வேண்டும் தினம் தோறும் அவர் நாமத்தை சொல்ல வேண்டும் வாரத்திற்கு ஒருமுறை அவருடைய கோவிலுக்கு செல்ல வேண்டும் உங்கள் வீடுகளில் ஹயகிரிவர் புகைப்படத்தை வைத்து வழிபட வேண்டும் இவ்வாறு செய்வதன் மூலமாக உங்களுக்கு ஒரு மாற்றத்தை காண முடியும் குடும்பத்தில் பிரச்சினைகள் நீங்கும்.
திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் ஸ்ரீ ஹயக்ரீவர் (விஷ்ணு).