திருமணம் ஆன உடன் குழந்தை பிறக்கவில்லை என்றால் என்ன காரணம் மற்றும் திருமணம் ஆகி குழந்தை நீக்கவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்

திருமணம் ஆன உடன் குழந்தை பிறக்கவில்லை என்றால் என்ன காரணம் மற்றும் திருமணம் ஆகி குழந்தை நீக்கவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.

திருமணம் ஆனவுடன் குழந்தை நிற்க வேண்டும் என்ன செய்வது என்று கேட்கக் கூடியவர்களாக இருந்தாலும் சரி திருமணம் ஆகி நீண்ட நாள் ஆகியும் குழந்தை நிற்கவில்லை என்ன செய்ய வேண்டும் என்று கேட்கக் கூடியவர்களாக இருந்தாலும் சரி நாம் கண்டிப்பாக ஒரு சில விஷயங்களை புரிந்து கொள்ள வேண்டும்.
திருமணம் ஆனவுடன் குழந்தை நிற்பதும் நிற்காமல் போவதும் அவரவர்களுடைய உடல் நிலையை பொறுத்தது அவரவர்களுடைய உயிரணுக்கள் தன்மைகளை பொறுத்தது ஒன்று மற்றொன்று என்னவென்றால் திருமணம் ஆகி கண்டிப்பாக இரண்டு ஆண்டுகள் வரை நீங்கள் தாராளமாக காத்திருக்கலாம் குழந்தைக்காக இந்த இரண்டு ஆண்டுகள் தாண்டும் போது நீங்கள் கண்டிப்பாக ஒரு நல்ல மருத்துவரை அணுகி அதற்கான ஒரு சில பரிசோதனைகளை செய்து பார்க்க வேண்டும் ஆணும் பெண்ணும் இரண்டு பேருமே.
அதேபோல உடல் எடை அதிகமாக இருப்பதும் குழந்தையின்மைக்கு மிகப்பெரிய காரணமாக பார்க்கப்படுகிறது அதன் பிறகு தைராய்டு அதன் பிறகு நீர் கட்டி ஒரு சிலருக்கு கர்ப்பப்பை சுருங்கி இருக்கும் அவர்களுக்கும் விரிவடையும் தன்மை இல்லாமல் இருப்பதால் கூட குழந்தை நிற்பதற்கான வாய்ப்புகள் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கும் இப்படிப்பட்டவர்கள் எல்லாம் கண்டிப்பாக மருத்துவரை அணுகி சரி செய்து விட முடியும் முடியாதது என்று எதுவும் அல்ல அதனால் கண்டிப்பாக நீங்கள் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
அதேசமயம் எல்லாமே சரியாக இருக்கிறது என்ன செய்ய வேண்டும் என்று கேட்கக் கூடியவர்கள் உடனடியாக குழந்தை நிற்க வேண்டும் என்றால் கண்டிப்பாக நல்ல உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் திருமணம் ஆகி ஒரு வருடத்தில் குழந்தை நிற்க வேண்டும் என்றால் திருமணத்திற்கு முன் ஒரு ஆறு மாத காலம் கண்டிப்பாக நல்ல உடல் அமைப்பை பெறுவதற்கு உடற்பயிற்சி மற்றும் நல்ல உணவுகள் அதாவது நம் உடலுக்கு கேடு தரக்கூடிய உணவுகளை தவிர்த்து விட்டு நல்ல உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலமாக குழந்தை உடனடியாக திருமணத்திற்கு பின் நின்று விடுகின்றன திருமணமாகி ஒரு வருடத்திலேயே குழந்தை பிறப்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக இருக்கின்றன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top