திருமண தடை ஜாதக ரீதியாக ஏற்படுவதற்கான காரணங்கள் யாவை / Thirumanam Thadai Jathagam reethiyaga yerpaduvatharku Karanam enna

திருமண தடை ஜாதக ரீதியாக ஏற்படுவதற்கான காரணங்கள் யாவை

திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிறு ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் திருமணம் என்பது அதிகப்படியான ஆசைகளோடு கனவுகளோடு ஆரம்பிக்க கூடிய ஒரு விஷயம் அவ்வாறு ஆசைகளோடு பெண் பார்க்க ஆரம்பித்தாலோ அல்லது மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தாலோ தடைகள் தடங்கல்கள் ஏற்படும் குறிப்பாக ஜாதகரீதியாக தடங்கல்கள் ஏற்படுவதற்கு அதிக அளவு வாய்ப்புகள் இருக்கின்றன அந்த வகையில் இந்த பதிவில் திருமண தடைகள் ஜாதகரீதியாக ஏற்படுவதற்கு என்னென்ன காரணங்கள் இருக்கின்றன என்பதை பார்க்கலாம்.

1. முதலில் ஜாதக ரீதியாக திருமண தடை ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணம் தோஷங்கள் ஏதாவது நமது ஜாதகத்தில் இருக்கின்றதா என்பதை நாம் பார்க்க வேண்டும்.

2. இரண்டு திருமணங்கள் அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட திருமணங்கள் நம் ஜாதகரீதியாக ஏதாவது இருக்கின்றதா என்பதையும் நாம் பார்க்க.

3. பெண் மற்றும் மாப்பிள்ளை, இரண்டு பேரினுடைய ஜாதகத்தை ஒத்துப் பார்க்கும்போது நம் குடும்பத்திற்கு நல்லவிதமான விஷயங்கள் ஏற்புடையதாக அமையுமா என்பதையும் நாம் பொருத்தத்தில் பார்க்கவேண்டும்.

4. ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் அல்லது நாக தோஷம் அல்லது ராகு கேது தோஷம் அல்லது சர்ப்ப தோஷம் இப்படி ஏதாவது தோஷங்கள் இருக்கின்றன என்பதை பற்றி கொஞ்சம் தெளிவாக ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top