பல் வலி தலைவலி குணமாக நாட்டு மருத்துவம் முறையில் சொல்லப்பட்டுள்ள சில விஷயங்களை பற்றி தான் இதில் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.
மூலப் பொருள்
பெருங்காயத்தை தண்ணீரில் கலந்து பருகினால் தலைவலி மற்றும் கடுமையான ஒற்றை தலைவலி நீங்கும் அதிலும் எலுமிச்சை பானத்துடன் ஒரு சிட்டிகை பெருங்காயம் கலந்து குடித்தால் பல் வலி நீங்கும்.





















