தலையில் இரட்டை சுழி இருந்தால் இரண்டு மனைவி என்கின்றார்களே அது உண்மையா.?
நாம் சின்ன வயசில் பல பேர் சொல்லி கேள்விப்பட்டு இருப்போம் தலையில் இரண்டு சுழி இருந்தால் உனக்கு இரண்டு மனைவி தலையில் ஒரு சுழி இருந்தால் உனக்கு ஒரு மனைவி என்று பல பேர் சொல்லி நாம் கேள்விப்பட்டு இருப்போம் இது உண்மையா இல்லையா என்பதை பார்க்கலாம்.
தலையில் இரட்டை சுழி இருந்தால் இரண்டு மனைவி என்கின்றார்களே அது உண்மையா.?
தலையில் இரண்டு சுழி இருந்தால் இரண்டு மனைவி என்று பல பேர் சொல்வார்களே இது உண்மையா என்று கேட்டால் கண்டிப்பாக சத்தியமாக இல்லை இது வெறும் கற்பனை