தனுஷ் ராசியில் பிறந்த பெண்ணுக்கு பொருந்தக்கூடிய / ஆண் ராசி பெண் திருமண ராசி பொருத்தம்.
தனுசு ராசியில் பிறந்த பெண்ணுக்கு பொருந்தக்கூடிய ஆண் ராசி பொருத்தம் என்ன என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம் பொதுவாக திருமண ராசி பொருத்தம் என்பதும் ஒரு சில இடங்களில் முக்கியமாக பார்க்கப்படுகிறது அந்த வகையில் நீங்கள் தனுசு ராசியில் பிறந்திருந்தால் எந்த ராசியில் பிறந்த ஆணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் வாருங்கள்.
தனுசு ராசியில் பிறந்த பெண் உங்களுக்கு பொருந்தக்கூடிய ஆண் ராசி திருமண பொருத்தம் மீனம் ராசி