ஞாயிற்றுக்கிழமைகளில் வாராகி அம்மனை வழிபாடு செய்வதால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
ஞாயிற்றுக்கிழமை வாராகி அம்மன் வழிபாட்டு பலன்கள்
★ ஞாயிற்றுக்கிழமைகளில் வாராகியை வழிபாடு செய்வதால் நோய்கள் தீரும்.
★ ஞாயிற்றுக்கிழமை வாராகி அம்மனை வழிபாடு செய்வதால் நீங்கள் எடுக்கும் காரியங்களில் வெற்றிகள் கிடைக்கும்.
★ எதிரிகளை விரட்டுவதற்கு ஞாயிற்றுக்கிழமையில் வாராகி அம்மன் வழிபாடு சிறப்பு வாய்ந்தது.
★ ஐந்து பஞ்சமி அல்லது ஐந்து ஞாயிற்றுக்கிழமைகளில் தேங்காய் மூடியில் நெய் விளக்கு ஏற்றி வாராகி அம்மனை வழிபாடு செய்வதால் நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும்