ஜோதிடம் என்றால் என்ன.? ஜோதிடத்தை முழுமையாக நம்பலாமா.?
ஜோதிடம் என்றால் என்ன என்பதை பற்றி இந்த பதிவில் விளக்கமாக பார்க்கலாம் பிறகு ஜோதிடம் முழுமையாக நம்பலாமா என்பதை பற்றியும் தெளிவாக இந்த பதிவில் பார்ப்போம் இதை கடைசி வரை படியுங்கள் ஒரு தெளிவு பிறக்கும்.
ஜோதிடம் என்றால் என்ன ஒன்பது கோள்களையும் வைத்து நாம் பிறந்த நேரம் நாம் பிறந்த ஊர் நாம் பிறந்த தேதி இதை அடிப்படையாகக் கொண்டு ஒரு ஜோதிடர் நமது கட்டங்களை வடிவமைக்கின்றார் எந்தெந்த கட்டத்தில் என்னென்ன ராசிகள் மற்றும் என்னென்ன நட்சத்திரங்கள் மற்றும் என்னென்ன லக்கனம் நமக்கு பொருந்தும் என்பதையும் ஒரு ஜோதிடர் நமக்கு ஏற்றார் போல நாம் பிறந்த நேரத்தை வைத்து வடிவமைக்கின்றார். இதை நாம் ஜோதிடம் என்கின்றோம்.
ஜோதிடம் என்பது இன்றைய காலகட்டத்தில் பணக்காரர்கள் முதல் ஏழைகள் வரை அத்தனை பேரும் பார்க்கக்கூடிய ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது ஏனென்றால் ஒருவருடைய ஜாதகத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு ஜோதிடர் சொல்லக்கூடிய அத்தனை விஷயங்களும் 70% அல்லது 60% நடக்கக்கூடிய விஷயமாகத்தான் இன்று இருக்கக்கூடியது அதனால் ஜோதிடம் என்பது நாம் பிறக்கும் நேரம் பிறக்கும் ஊர் மற்றும் பிறந்த தேதியை அடிப்படையாகக் கொண்டு ஒரு ஜாதகத்தை வடிவமைக்கப்படுகிறது இதை நாம் ஜாதகம் மற்றும் ஜாதகத்தை கணிக்க கூடிய ஜோதிடம் என்றும் சொல்லலாம்.
ஜோதிடத்தை நம்பலாமா வேண்டாமா
ஜோதிடம் என்பது ஒவ்வொருவரினுடைய ஜாதகத்தை மையமாக கொண்டு சொல்லப்படுகின்ற விஷயம் அதனால் ஜாதகத்தான் மிக மிக முக்கியமான ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது ஒரு குழந்தை இந்த உலகத்தில் பிறக்கும்போது பிறந்த நேரத்தையும் பிறந்த தேதி மற்றும் பிறந்த ஊர் எதையோ அதன் அடிப்படையாகக் கொண்டு அவர்களுக்கு ஜாதகம் ஒன்று தயாரிக்கப்படுகிறார் யார் தயாரிக்கப்படுகிறார் என்றால் ஜோதிடரால் ஒரு குழந்தைக்கு ஜாதகம் தயாரிக்கப்படுகிறது இன்று நவீன காலத்தில் பல சாஃப்ட்வேர் வந்துவிட்டது அதில் நீங்கள் அதைக் கேட்கும் தகவலை கொடுத்தால் உங்களுக்கு ஜாதகம் ரெடியாகிவிடும் மற்றும் இந்த ஜோதிடம்