ஜீரணம் சரியாக ஆகவில்லையா ஜீரணக் கோளாறுகளுக்கு எளிமையான வீட்டு மருத்துவ முறை
வயதானவர்களுக்கும் சரி இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களுக்கும் சரி ஜீரண கோளாறு சரியாக ஜீரணம் ஆகாத பிரச்சனை எல்லோருக்கும் பொதுவாக இன்றைய காலகட்டத்தில் வந்துவிட்டன. குறிப்பாக பரோட்டாக்கள் சாப்பிடக்கூடியவர்கள் மைதா பொருட்களால் உருவான உணவுகளை சாப்பிடக்கூடிய அத்தனை பேருக்குமே ஜீரண கோளாறுகள் வந்து விடுகிறது இதிலிருந்து எப்படி தப்பிக்க வேண்டும் எளிமையான வீட்டு மருத்துவ முறை பற்றி தான் இன்று நாம் இந்த பதிவில் தெளிவாக பார்க்க போகின்றோம்.
மூலப்பொருள்
முழு நெல்லிக்காய் நான்கு பச்சை மிளகாய் இரண்டு வெள்ளம் சிறிதளவு ஆகிய மூன்றையும் சேர்த்து நன்றாக அரைத்து சாப்பிடுவதன் மூலம் ஜீரணக் கோளாறு நீங்கி தீர்வு பெறலாம்.
விளக்கம்
ஜீரண கோளாறுகள் ஒருவருக்கு அதிகமாக ஏற்படுகிறது என்றால் கண்டிப்பாக உங்கள் வயிற்றை ஸ்கேன் செய்து பார்க்க வேண்டும் அல்லது அதிக அளவு காரங்கள் சாப்பிடுவதால் உணவு பைகள் அத்தனையும் புண்ணாகி இருக்கும் இதை போக்குவதற்கு கண்டிப்பாக காரணங்களை குறைக்க வேண்டும். மசாலாக்களை குறைக்க வேண்டும் நான் வெஜ் என்று சொல்லக்கூடிய அசைவ உணவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும் இந்த ஜீரண கோளாறு பிரச்சனை தீரும் வர.